நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரத்தை 'தில்லை அம்பலம்' என்பர். ஒரு காலத்தில் தில்லை மரங்கள் நிறைந்திருந்ததால் 'தில்லை வனம்' என்றும் அழைக்கப்பட்டது. 'அம்பலம்' என்றால் கோயில். தில்லை வனத்தில் அமைந்த கோயில் என்பதால் தில்லை அம்பலம் ஆயிற்று.