ADDED : ஜூலை 11, 2025 09:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லி இலைகளால் திருமாலை அர்ச்சனை செய்ய லட்சுமி கடாட்சம் உண்டாகும். நெல்லி மரம் உள்ள வீட்டில் மகாலட்சுமி குடியிருப்பாள். ஏகாதசி திதியன்று விரதம் இருப்பவர்கள் மறுநாள் துவாதசி திதியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்து உண்ண வைகுண்டத்தில் வாழும் பேறு கிடைக்கப்பெறுவர்.