நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விநாயகர் சன்னதியில் உடலை முன்புறமாக சாய்த்து நின்று வலக்கையை இடது பொட்டிலும், இடக்கையை வலது பொட்டிலும் வைத்து மூன்று முறை குட்ட வேண்டும்.
பின்னர் இதே முறையில் காதுகளை பிடித்து மூன்று முறை தோப்புக்கரணம் இட வேண்டும். பிறகு விநாயகர் ஸ்லோகம் சொல்லியபடி சன்னதியை சுற்ற வேண்டும். வீட்டு பூஜையிலும் இதே முறையை பின்பற்றுவது நல்லது.

