
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாய் குல்வந்த் மண்டபம் பகவான் சத்ய சாய்பாபாவால் ஜூலை 9, 1995ல் திறந்து வைக்கப்பட்டது. இந்த மண்டபத்தில் ஒரே நேரத்தில் 20,000 பக்தர்கள் அமரலாம். அவரது மகாசமாதி சாய் குல்வந்த் ஹாலில் உள்ளது. இங்கு தினமும் ஓம்காரம், சுப்ரபாதம், வேதம், பஜனை, பிரார்த்தனை நடத்தப்படுகிறது. 'பிரசாந்தி நிலையத்தை விட்டு எங்கும் போக மாட்டேன்' என அறிவித்தார்.

