தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/அசுரரை வென்ற இடம்

அசுரரை வென்ற இடம்

அசுரரை வென்ற இடம்


ADDED : நவ 17, 2023 01:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2023 01:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது வீடாகவும், கடற்கரையோரமாக அமைந்த தலம். அருணகிரிநாதர், நக்கீரரால் பாடல்பெற்றது. சூரபத்மனின் ஆணவத்தை சம்ஹாரம் செய்து அவனை மயிலாகவும் சேவலாகவும் மாற்றி தன் வாகனம், கொடியாக மாற்றி அருளிய தலம்.

சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய்ப் பெருமாள் ஆகிய நான்கு உற்ஸவரைக் கொண்ட ஒரேத்தலம் என பல சிறப்புகளை கொண்டது தான் திருச்செந்துார். இங்கு முருகனுக்கு 9 கால பூஜை நடக்கிறது. இதில் சிறுபருப்பு பொங்கல், கஞ்சி, தோசை, அப்பம், நெய் சாதம், ஊறுகாய், சர்க்கரை கலந்து பொரி, அதிரசம், தேன்குழல், அப்பம், வேக வைத்த பாசிப்பருப்பு, வெல்லம் கலந்து உருண்டை என விதவிதமான நைவேத்தியங்கள் படைக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us