sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

விசேஷ கோயில்கள்

/

விசேஷ கோயில்கள்

விசேஷ கோயில்கள்

விசேஷ கோயில்கள்


ADDED : டிச 15, 2023 11:37 AM

Google News

ADDED : டிச 15, 2023 11:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ளது தில்லைகாளி கோயில். இங்கு பிரகாரத்தில் கடம்பவன தட்சிணமூர்த்தி ரூபிணி என்ற பெயரில் பெண்வடிவ தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

* சென்னை மயிலை கோல விழியம்மனின் கண்கள் மனிதரின் கண்களை போலவே உயிரோட்டமாக இருக்கும்.

* செங்கல்பட்டு அருகே உள்ள பொன்பதர் கூடம் என்னும் தலத்தில் உற்ஸவரான ராமர்பிரான் 4 கரங்களுடன் காட்சி தருகிறார்.

* ஈரோடு மாவட்டம் காங்கேயம் முருகன் கோயிலில் ஆடு மாடுகள் (கால்நடைகள்)நோய் நொடியின்றி வாழ கதனை எனப்படும் வழிபாடு நடத்தப்படுகிறது.

* ராகு கேது ஆசியை பெற தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரலிங்க சுவாமியை வழிபட்டால் போதுமானது.






      Dinamalar
      Follow us