தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/கண்ணால் மலரும் பூக்கள்

கண்ணால் மலரும் பூக்கள்

கண்ணால் மலரும் பூக்கள்


ADDED : பிப் 02, 2024 01:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2024 01:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முருகப்பெருமானின் வலதுபுறம் வள்ளியும், இடது புறம் தெய்வானையும் நின்றிருப்பர். வள்ளி கையில் தாமரை மலரும், தெய்வானை கையில் நீலோற்பவம் மலரும் இருக்கும்.

முருகனுக்கு வலக்கண்ணாக சூரியனும், இடக்கண்ணாக சந்திரனும் உள்ளனர். சூரியக் கண்ணால் தாமரையும், சந்திரக்கண்ணால் நீலோற்பலம் மலரையும் பார்ப்பதால் எப்போதும் அவை மலர்ந்திருக்கும்.

இந்த மலரைப் போலவே முருக பக்தர்களின் வாழ்வும் மலர்ந்திருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us