sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

அனுமனும் கிருஷ்ணனும்

/

அனுமனும் கிருஷ்ணனும்

அனுமனும் கிருஷ்ணனும்

அனுமனும் கிருஷ்ணனும்


ADDED : ஆக 23, 2022 09:13 AM

Google News

ADDED : ஆக 23, 2022 09:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுமனுக்கும் கிருஷ்ணனுக்கும் நாம் வெண்ணெய் சாத்தியும், நைவேத்தியம்

செய்தும் வழிபாடு செய்கிறோம் அவர்களுக்குள் உள்ள ஒற்றுமை என்ன என்பதை தெரிந்து கொள்வோமா...

ஒற்றுமை - அனுமன் - கிருஷ்ணர்

அதிசயசெயல் - சூரியனை விழுங்க முயற்சித்தார் - ஐந்து தலை நாகத்தின் மீதேறி நடனமாடினார்

துாது - ராவணனிடம் சென்றார் பலனில்லை - துரியோதனனிடம் போனார் முடிவில் போர்.

மலை - சஞ்சீவி மலையால் லட்சுமணனைக் காப்பாற்றினார் - கோவர்த்தன மலையை குடையாக்கி ஆயர்பாடி மக்களை காத்தார்.

விஸ்வ ரூபம் கண்டவர்கள் - சீதை,பீமன். - திருதராஷ்டிரன், அர்ஜுனன், கர்ணன்.

மரம் - பவளமல்லி வேரில் குடியிருக்கிறார் - பாரிஜாத மரத்தடியில் வீற்றிருப்பவர்






      Dinamalar
      Follow us