
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செந்தூர் முருகன் கருவறை முன்பு இந்திர மயில், சூரமயில் என இருமயில்கள் உள்ளன. முருகன் குழந்தையாக இருக்கும் போது இந்திரனால் வழங்கப்பட்டது இந்திரமயில். சூரசம்ஹாரத்தின் போது சூரனின் உடலில் ஒரு பகுதியை மயிலாக மாற்றியது அசுர மயில். இதுபோல் இங்கு தங்க, செப்புக் கொடிமரங்கள் உள்ளன.

