sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

பஞ்சாங்கம் சொல்வது என்ன?

/

பஞ்சாங்கம் சொல்வது என்ன?

பஞ்சாங்கம் சொல்வது என்ன?

பஞ்சாங்கம் சொல்வது என்ன?


ADDED : மார் 31, 2017 01:53 PM

Google News

ADDED : மார் 31, 2017 01:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியாவில் என்ன நடக்கும் என வாக்கிய பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள்.

* புயலால் அடிக்கடி மழை பெய்யும். நெல், கோதுமை விளைச்சல் அதிகரிக்கும்.

* கடல் கொந்தளிப்பால் உயிர், பொருள் சேதம் ஏற்படலாம்.

* ரூபாய் மதிப்பு உயரும். பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும்.

* வெளிநாட்டு முதலீட்டால் தொழில் வளர்ச்சி உண்டாகும்.

* ராணுவத்துறை பலப்படும். புதிய ரக போர் விமானம், ஏவுகணை வாங்கப்படும்.

* தீவிரவாதம் ஒடுக்கப்பட்டு மக்கள் நிம்மதியாக வாழ்வர்.

* தங்கம், வெள்ளி, வைரம் விலை குறையும். பெட்ரோல், டீசல், எரிவாயு, வாசனை திரவியங்கள், தேயிலை, காபி, ஏலக்காய், முந்திரி, பூக்கள் விலை அதிகரிக்கும்.

* கல்வித்தரம் சர்வதேச அளவிற்கு உயர்த்தப்படும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

* நீதித்துறை சுதந்திரமாக செயல்படும். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்கும்.

* மருத்துவத்துறை நவீன மயமாக்கப்படும். புதிய மருந்துகள் கண்டுபிடிப்பால் நோய்கள் கட்டுப்படுத்தப்படும்.






      Dinamalar
      Follow us