sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

மலர்ந்த முகமே இன்பம்

/

மலர்ந்த முகமே இன்பம்

மலர்ந்த முகமே இன்பம்

மலர்ந்த முகமே இன்பம்


ADDED : ஜன 21, 2016 10:01 AM

Google News

ADDED : ஜன 21, 2016 10:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மலர்ந்த முகமும் இனிய சொல்லும் இன்பமாக இருப்பதற்கு வழி வகுக்கும்.

* அச்சம் இருக்கும் வரை அறிவாளியாக முடியாது. அச்சமின்மையே அறிவு.

* உள்ளத்தில் உண்மை ஒளி உண்டானால் வாக்கிலும் அதன் தன்மை வெளிப்படத் தொடங்கும்.

* புகழும் நல்ல அறமும் தவிர மற்ற உலக விஷயம் அத்தனையும் பொய்யானதே.

* மற்றவர் உள்ளத்தில் பொய் மதிப்பு உண்டாக இடம் கொடுப்பது கூடாது.

* மனிதன் கற்கும் முயற்சியிலும் தவவாழ்விலும் எந்த வயதிலும் ஈடுபடலாம்.

-பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us