sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

உற்சாகத்துடன் செயல்படு

/

உற்சாகத்துடன் செயல்படு

உற்சாகத்துடன் செயல்படு

உற்சாகத்துடன் செயல்படு


ADDED : அக் 21, 2016 02:10 PM

Google News

ADDED : அக் 21, 2016 02:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனதில் எழும் எண்ணம் உடலில் தாக்கத்தை உண்டாக்கும். அதனால் எப்போதும் உற்சாகத்துடன் செயல்படுவது அவசியம்.

* எல்லா ஊரும் நம் ஊரே. எல்லா நாடும் நம் நாடே. உலகிலுள்ள அனைவரும் நமது உறவினர்களே.

* பள்ளிக்கூடம், தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்தால் குற்றங்களின் அளவு குறையும்.

* செல்வம் என்பது பணம், பொருள் இவை மட்டுமின்றி ஞானம் என்னும் ஆன்மிகச் செல்வத்தையும் குறிக்கும்.

- பாரதியார்





Trending





      Dinamalar
      Follow us