sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

தீயவருக்கும் நன்மை செய்யுங்கள்

/

தீயவருக்கும் நன்மை செய்யுங்கள்

தீயவருக்கும் நன்மை செய்யுங்கள்

தீயவருக்கும் நன்மை செய்யுங்கள்


ADDED : மார் 10, 2011 12:03 PM

Google News

ADDED : மார் 10, 2011 12:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* விரதம் இருப்பவர்களுக்கு மனவுறுதி இருக்கிறதா என்பதை சோதிக்க இயற்கைத் தெய்வம் பல சங்கடங்களை அளிக்கும், அந்த சங்கடங்களை உதறியெறிந்துவிட்டு விரதத்தை நிறைவேற்ற வேண்டும். விரதத்தை கைவிட்டால் அவமானம் ஏற்படும்.

* தர்மத்தாலும், கருணையாலும் கிடைக்கும் வெற்றியே நிலையானது. இதனை அறியாதவர் உலக சரித்திரத்தையும் இயற்கையின் விதிகளையும் அறியாதவராகிறார்.

* அதர்மத்தை தர்மத்தால் வெல்ல வேண்டும், தீமையை நன்மையால் தான் வெல்ல முடியும்.

* விவேகம் உள்ளவனே உலகில் அனைத்து செல்வங்களையும் பெற தகுதியுள்ளவன்.

* தெய்வத்தை நம்பி, நாம் எந்த முயற்சியும் செய்யாமல் இருந்தால் தெய்வமும் பேசாமல் பார்த்துக்கொண்டு தான் இருக்கும். மாறாக, நாம் ஒரு செயலில் ஊக்கம் வைத்து முயற்சித்தால், அந்த வேலைக்கு எப்படியாவது ஒரு முடிவை தெய்வம் காட்டும்.

* மனதை தீய நெறியில் செல்லவிடாமல் தடுக்க மிகவும் சுருக்கமான உபாயம் அதனை நன்னெறியில் செலுத்துவதாகும்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us