
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* வாழ்வில் இனிமை பெற விரும்புவோர் பின்பற்ற வேண்டிய குணங்களில் முக்கியமானது பொறுமை.
* பிறருடைய பொருளை அபகரிக்க வேண்டும் என்று மனதில் நினைத்தாலும் கூட பாவம் தான்.
*உழைத்து வாழ்வது தான் சுகமான வாழ்க்கை. வறுமை, நோய் போன்றவை உழைப்பைக் கண்டால் ஓடி விடும்.
*தலையின் மீது வானமே இடிந்து விழுந்தாலும், மனிதா நீ அச்சப்படாதே. வானம் வசப்படும்.
- பாரதியார்