sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

முடியவில்லை என்று சொல்லாதே

/

முடியவில்லை என்று சொல்லாதே

முடியவில்லை என்று சொல்லாதே

முடியவில்லை என்று சொல்லாதே


ADDED : ஜூன் 14, 2011 03:06 PM

Google News

ADDED : ஜூன் 14, 2011 03:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பெண்கள் ஆண்களிடம் அன்புடன் இருக்க வேண்டுமானால் ஆண்கள் பெண்களிடம் அசையாத பக்தி செலுத்த வேண்டும், பக்தியே பக்தியை விளைவிக்கும்.

* உலகில் உள்ள அனைத்து துன்பங்களைக் காட்டிலும் வறுமைத் துன்பம் கொடியது. இவ்வுலகத்தில் அனைத்துச் சிறுமைகளைக் காட்டிலும் ஏழ்மையே அதிகச் சிறுமையானது.

* 'என்னால் செய்ய முடியவில்லை' என்று சொல்லிக்கொண்டு எந்தச் செயலையும் கைவிட்டு விடாதே. அந்த வேலையை உன்னை விடதிறமையுள்ள ஒருவன் கையில் கொடுத்து அவன் கீழ் சிற்றாளாக இருந்து தொழில் பழகிக் கொண்டால் நீயும் அதைச் செய்ய முடியும்.

* ஒருவன் தன்னை எப்படி நினைத்துக் கொள்கிறானோ அப்படியே ஆகிவிடுகிறான். குறிப்பாக, தன்னைத் தானே ஆளவேண்டும், தன்னைத் தானே அறிய வேண்டும், தன்னைத் தானே காக்க வேண்டும், தன்னைத் தானே உயர்த்த வேண்டும் என்று நினைத்தால் அப்படியே நடக்கும்.

* துன்பம் ஏற்படும் போது கலங்காமல் அதைப்பார்த்து சிரிக்க வேண்டும், அந்த சிரிப்பே அத்துன்பத்தை வெட்டுவதற்குரிய வாளாய் மாறிவிடும்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us