sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

தாய்க்கு நிகர் தாரம்

/

தாய்க்கு நிகர் தாரம்

தாய்க்கு நிகர் தாரம்

தாய்க்கு நிகர் தாரம்


ADDED : ஜூன் 10, 2011 07:06 PM

Google News

ADDED : ஜூன் 10, 2011 07:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தாய் விஷயத்தில் ஒருவன் காட்டும் உண்மையையும், செலுத்தும் பக்தியையும் தன் மனைவியிடத்திலும் செலுத்த வேண்டும்.

*ஒவ்வொரு நிமிடமும் சத்தியம் பேசுவதுடன், இறைவனை அறிய முயற்சிப்பவனே மனிதனென்றும், கடவுளென்றும் கூறுவதற்கு தகுதியானவன்.

*நம்பிக்கை உண்டானால் வெற்றியுண்டு. அந்த நம்பிக்கையின் முக்கிய லட்சணம் விடாமுயற்சி.

* தெய்வத்தை நம்பி, எந்த முயற்சியும் செய்யாமல் இருந்தால் தெய்வமும் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கும் என்பதால், அனைத்து செயலிலும் முயற்சி கண்டிப்பாக தேவை.

* மனிதன் தன் உள்ளத்தை தெய்வத்துக்கு கொடுப்பதே யாகம். அந்த யாகத்தை செய்பவருக்கு தெய்வ வலிமை, விடுதலை, செல்வம், ஆயுள், புகழ் ஆகிய அனைத்து மேன்மைகளும் கிடைக்கும்.

* வெறும் சொல்லுக்கு மகிமையில்லை, அந்தசொல், உள்ளத் துணிவை உணர்த்தினால் அதற்கு மகிமைஉள்ளது.

* மனிதன் செல்வம் தேடுவதற்குப் பல வழிகளில் செல்வது நியாயம் தான், ஆனால், தகுதியான நல்ல வழிகளில் செல்ல வேண்டும்.

-பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us