sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

கல்விக்கு வயதில்லை

/

கல்விக்கு வயதில்லை

கல்விக்கு வயதில்லை

கல்விக்கு வயதில்லை


ADDED : அக் 20, 2014 03:10 PM

Google News

ADDED : அக் 20, 2014 03:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பிறர் மனதில் உங்களைப் பற்றிய பொய் மதிப்பு உண்டாக்க இடம் தருவது கூடாது.

* தர்மத்தை சூது கவ்வும். ஆனால், கடைசியில் தர்மம் ஒருநாள் வென்றே தீரும்.

* எந்த வயதில் வேண்டுமானாலும் மனிதன் கல்வி கற்கத் தொடங்கலாம்.

* உண்மை பக்தியே அமிர்தம் போல இனிமையானது. சத்திய விரதத்தை மேற்கொள்பவன் ஆனந்தநிலை அடைவான்.

* உடம்பு வலிமையாக இருக்க வேண்டுமானால் மனமும் வலிமையாக இருந்தாக வேண்டும்.

* அன்பு எல்லா துயரங்களையும் மாற்றி விடும்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us