sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

கல்வியே உயர்ந்த தானம்

/

கல்வியே உயர்ந்த தானம்

கல்வியே உயர்ந்த தானம்

கல்வியே உயர்ந்த தானம்


ADDED : ஜன 04, 2011 08:01 PM

Google News

ADDED : ஜன 04, 2011 08:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்

தினிடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்.

* மனஉறுதி, சந்தோஷம், உலகை நடத்தும் சக்தி, நமக்கு நன்மை செய்யும் என்ற

நம்பிக்கை, உடல் உழைப்பு முதலிய

நற்குணங்களைக் கைக்கொண்டு

ஊக்கத்தை அதிகரிக்க வேண்டும்.

* உன்னுடைய ஆத்மாவும், உலகத்தினுடைய ஆத்மாவும் ஒன்று. நீ, நான், முதலை, ஆமை, ஈ, கருடன், கழுதை என அனைவரும் ஒரே உயிர். அந்த உயிரே தெய்வம்.

* மனிதர்கள் அனைவருக்கும் போதுமான ஆகாரத்தை பூமிதேவி வழங்குவாள்.

* அனைத்து அறிவும், அனைத்து இயக்கமும், அனைத்துப் பொருளும், அனைத்து வடிவமுமாக நிற்பான் கடவுள். விண் மட்டும் கடவுள் இல்லை, மண்ணும் கடவுள் தான்.

* உழைப்பு எப்போதும் உண்டு. தெய்வத்தின் தலையிலே சுமையைப் போட்டுவிட்டு, நாம் கவலை, பயம் என்ற இரண்டுக்கும் உள்ளத்தை இரையாக்காமல்,

சந்தோஷமாகப் பாட்டுப்பாடிக் கொண்டு நிலத்தை

உழுதால் மனதுக்கு சந்தோஷம் ஏற்படும்.

*அனைத்துவிதமான தானங்களைக் காட்டிலும்

கல்வி தானமே மிகவும் உயர்ந்தது.

-பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us