
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உலகத்தில் எதுவும் நம்முடைய விருப்பப்படி நடப்பதில்லை. கடவுளின் இஷ்டப்படியே நடக்கிறது.
* மனித முயற்சியில் தவறு ஏற்படுவது இயல்பு தான். அதை திருத்திக் கொள்ள முயல வேண்டும்.
* உள்ளத்தில் நேர்மையும், தைரியமும் இருந்தால் அது செயலில் தானாகவே வெளிப்படும்.
* பெண்களின் பங்களிப்பு இன்றி உலகில் எந்தவிதமான வளர்ச்சியும் பெற முடியாது.
* அறிவுக்கு வேலையளித்து, அதை மேம்படுத்துவதில் இடைவிடாத முயற்சியுடன் ஈடுபட வேண்டும்.
- பாரதியார்