/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
பாரதியார்
/
நம்பிக்கை இலக்கணம் விடாமுயற்சி
/
நம்பிக்கை இலக்கணம் விடாமுயற்சி
ADDED : ஏப் 11, 2016 11:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நம்பிக்கை இருக்குமிடத்தில் வெற்றி உண்டாகும். அந்த நம்பிக்கையின் அடிப்படை இலக்கணம் விடாமுயற்சி.
* கண்ணைத் திறந்து குழியில் விழுவது போல, மனிதன் நல்லதை அறிந்தும் தீமையை விட முடியாமல் தவிக்கிறான்.
* தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்.
* பேச்சு ஒரு விதமாகவும், செயல் வேறுவிதமாகவும் நடப்போரின் உறவைக் கனவிலும் நினைக்கவே கூடாது.
- பாரதியார்