sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

கைமாறு கருதாமல் உதவுங்கள்

/

கைமாறு கருதாமல் உதவுங்கள்

கைமாறு கருதாமல் உதவுங்கள்

கைமாறு கருதாமல் உதவுங்கள்


ADDED : ஆக 01, 2010 12:08 PM

Google News

ADDED : ஆக 01, 2010 12:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வைரம் போல பலம் படைத்தவர்களாகவும், பறவைகளைப் போல சுதந்திரம் கொண்டவர் களாகவும், சிங்கத்தைப் போல தைரியம் மிக்கவர்களாகவும் இருக்கவேண்டும்.

* மனதை ஒருமுகப்படுத்தினால் உடல்நலம் மேம்பாடு பெறும். நோய்களைப் போக்கி, உடலை பலமிக்கதாக்க மனஉறுதி ஒருவருக்கு அவசியம். மகிழ்ச்சி, உற்சாகம் கொண்டவர்கள் மன உறுதியை ஒருபோதும் இழப்பதில்லை.

* கைமாறு கருதாமல் பிறருக்கு எந்தவிதத்தில் உதவி செய்தாலும், கஷ்டங்களைப் போக்கி வழிகாட்டினாலும் அது தர்மம் தான். தர்ம சிந்தனை நாம் ஒவ்வொருவரும் பின்பற்றவேண்டிய குணமாகும்.

* வீட்டிலும், வெளியிலும், தனிமையிலும், கூட்டத்திலும் எங்கும், எதிலும், எப்போதும் ஒழுக்கமாய், நேர்மையாய் இருக்க வேண்டும். உண்மையாய் இருப்பது ஒன்றே தவங்களுக்கெல்லாம் மேலானதும், உயிரானதும் ஆகும்.

* எந்த விஷயத்தை அணுகினாலும் நன்மையும், தீமையும் இருக்கத்தான் செய்யும். ஆனால், நாம் தான் நம்முடைய அறிவினைப் பயன்படுத்தி துன்பத்தைப் போக்கி இன்பத்தை அனுபவிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

-பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us