
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தெய்வம் எப்போதும் அருளைப் பொழிந்து கொண்டிருக்கும் விதத்தில் மனதைத் திறந்து வைத்திருங்கள்.
* இந்த உலகில், அனைத்தையும் வழங்கும் கடவுள், நம்மையும் காத்தருள்வார் என்று நம்புங்கள்.
* உள்ளமும், உடலும் எப்போதும் தூய்மையுடன் இருக்கப் பழக வேண்டும்.
* வெறும் பேச்சளவில் அன்பு என்று சொல்லாமல் அதை செயலிலும் காட்டுவது அவசியம்.
* நோய்நொடியில் வாடுவதை விட, கவலையாலும், பயத்தாலும் மனிதன் அதிகமாக துன்பப்படுகிறான்.
- பாரதியார்