
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* புராணத்தைக் கேட்டுப் பயன் பெறுங்கள். ஆனால், அதையே வேதமாக நினைத்து விலங்கு போல நடக்காதீர்கள்.
* 'நான் என்னும் எண்ணமே வெறும் பொய்' என்றார் புத்தர். இந்த அரிய கருத்தை உரைத்த அவரது பாதத்தைப் போற்றி மகிழ்வோம்.
* தாய்மை காட்டும் அன்பு மேலானது. அதற்கு சாத்தியப்படாதது என்று எதுவுமில்லை.
* பொய் சொல்லி வாழ்வதே பிழைப்பாகி விட்டது. மனமறிந்து ஒருபோதும் பொய் சொல்லக்கூடாது.
- பாரதியார்