sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

உயர்வு தாழ்வு இல்லை

/

உயர்வு தாழ்வு இல்லை

உயர்வு தாழ்வு இல்லை

உயர்வு தாழ்வு இல்லை


ADDED : ஆக 31, 2010 07:08 PM

Google News

ADDED : ஆக 31, 2010 07:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஊருக்கு நல்லது சொல்லுங்கள். உண்மையென தெரிந்தால் மட்டும் பேசுங்கள். சீரும் சிறப்பும் தந்து இவ்வுலகிற்கு முதன்மையாக விளங்கும் தெய்வத்தின் துணை

எல்லோருக்கும் கிடைக்க பிரார்த்தியுங்கள்.

* ஒருவருக்கொருவர் ஆதரவு காட்டி பண்போடு வாழுங்கள். தொழில்கள் பலவும் உலகில் நடைபெற துணை நில்லுங்கள். உலகை அன்பு

மயமாக்குங்கள். அன்புணர்வாலே இவ்வுலகம் வளம் பெறட்டும்.

* வேதம் அறிந்தவர்களும், கல்வி அறிவில் சிறந்தவர்களும் மேலோர்கள். நீதி தவறாமல் நியமப்படி ஆட்சி

செய்பவர்கள் ஆட்சியாளர்கள். பல தொழில் புரிந்து

வியாபாரம் செய்பவர்கள் வணிகர்கள். இன்னும் தொண்டு செய்து வாழும் மக்களும் இருக்கிறார்கள். இந்நால்வகைப் பகுப்பால் தான் உலகம் இயங்குகிறது.

* வெற்றி எட்டுத்திசைகளிலும் பரவும்படியாகவும், வேதம் என்றும் நிலைத்து வாழவும். நெற்றிக்கண் கொண்ட

ஈசனோடு நடனமிடும் அன்னை சக்தியின் புகழ் பரவவும் முரசு கொட்டுங்கள். எங்கு பார்த்தாலும் சக்தியின் ஆட்சியே நடக்கிறது. அந்த தேவியின் பாதத்தைப்

பணிவோம்.

-பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us