sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

நம்ம வீட்டு தெய்வம்

/

நம்ம வீட்டு தெய்வம்

நம்ம வீட்டு தெய்வம்

நம்ம வீட்டு தெய்வம்


ADDED : அக் 20, 2011 03:10 PM

Google News

ADDED : அக் 20, 2011 03:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*புராணங்களைக் கேட்டுப் பயன்அடையலாம். ஆனால், அவற்றை வேதங்களாக நினைத்து, அறியாமையாக பேசி விலங்குகள் போல் நடக்கக் கூடாது.

* பயத்தை வென்றால் மற்ற பாவங்களை வெல்லுதல் எளிதாகி விடும். மற்ற பாவங்களை வென்றால், தாய்

பாவமாகிய பயத்தை வெல்லுதல் எளிதாகிவிடும்.

* குழந்தை தாயை நம்புவது போலவும், பார்ப்பதை கண் நம்புவது போலவும், உன்னையே நீ நம்புவது போலவும் தெய்வத்தையும் நம்ப வேண்டும்.

* மனிதன் அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபட்டு என்றும் மாறாத பேரின்பத்தை அனுபவிக்க விரும்புகிறான், அதற்குரிய வழிகளையே கீதை காண்பிக்கிறது.

* மனிதனுக்கு மனிதன் விரோதி என்ற நிலையை மாற்றி, அன்பை மூலாதாரமாக்க வேண்டும்.

* சுத்தமான, பயமற்ற, கபடமற்ற, குற்றமற்ற, பகைமையற்ற, எண்ணங்களை மனதில் நிறுத்திக் கொண்டால் உடம்பில் தெய்வத்தன்மை விளங்கும்.

* சொந்த வீட்டில் தெய்வத்தைக் காணும் திறமை இல்லாதவன், மலைச் சிகரம் உட்பட எந்த இடத்திலும் கடவுளைக் காணமாட்டான்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us