sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

சுயபுத்தி அவசியம்

/

சுயபுத்தி அவசியம்

சுயபுத்தி அவசியம்

சுயபுத்தி அவசியம்


ADDED : மார் 02, 2016 07:03 AM

Google News

ADDED : மார் 02, 2016 07:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எரியும் விளக்கு இருந்தாலும் அதைக் காண கண்கள் வேண்டும். அதுபோல உதவி செய்ய பலர் உடனிருந்தாலும் சுயபுத்தி இருப்பது அவசியம்.

*எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துவது நம் கடமை.

*கோபத்திற்கு ஆளாகும் ஒருவன் தனக்குத் தானே தீ வைத்துக் கொள்கிறான். எனவே கோபத்தை தவிருங்கள்.

* எல்லா சாஸ்திரங்களும் ஒரே உண்மையைத் தான் கூறுகின்றன. ஆனால் எல்லாருக்கும் ஒரே சாஸ்திரம் ஒத்து வருவதில்லை.

-பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us