
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உண்மையை மட்டும் பேசுங்கள். யாரைப் பற்றியும் புறம் பேசக் கூடாது. மற்றவர் முன்னிலையில் தற்புகழ்ச்சியாகவும் பேச வேண்டாம்.
* கடவுளை முழுமையாக நம்புங்கள். நியாயமான செயல்களைச் செய்யுங்கள். எல்லா இன்பமும் உண்டாகும்.
* கடவுள் கடல் போல இருக்கிறார். அந்தக் கடலில் நாம் ஒவ்வொருவரும் திவலை போல இருக்கிறோம்.
* உழைத்து வாழ்வதில் உண்மையான சுகம் இருக்கிறது.
- பாரதியார்