
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தன்னைத் தானே அறியவும், ஆளவும், காக்கவும், உயர்த்தவும் மனிதன் ஒவ்வொரு நாளும் முயற்சிக்க வேண்டும்.
* மனதில் உறுதி வேண்டும். எந்த சூழ்நிலையிலும் அஞ்சுவது கூடாது. பிறர் நம்மைத் தாழ்வாக நடத்த இடம் தரவும் கூடாது.
* தியானத்தின் ஆற்றலை எளிதாக நினைத்து விட வேண்டாம். விரும்புவதை அடையும் சக்தியை தியானத்தால் பெற முடியும்.
* மனிதனுக்குச் சிறந்த நண்பனாகவும், கொடிய பகைவனாகவும் இருப்பது அவனுடைய மனமே.
* ஊர் வாயை மூட உலை மூடி ஒன்று இருக்கிறது. அதன் பெயர் காலம். அதை விட மேலான சக்தி வேறில்லை.
பாரதியார்