sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

காலம் பொன்னானது

/

காலம் பொன்னானது

காலம் பொன்னானது

காலம் பொன்னானது


ADDED : பிப் 27, 2014 02:02 PM

Google News

ADDED : பிப் 27, 2014 02:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் காண்பதே கண்களால் பெற வேண்டிய பயனாகும்.

* அநியாயம் செய்வதை உலகம் கைவிட்டால், மீண்டும் மண்ணில் தர்மம் தழைத்து கிருதயுகம் உண்டாகும்.

* துளியும் பிறரை ஏமாற்றுவதில்லை என்ற பரிபூரண நிலையை அடைந்து விட்டால் அவனே கடவுள்.

* காலம் பணவிலை உடையது என்ற பழமொழி இருக்கிறது. பொன்னான நேரத்தை வீணாக்கக்கூடாது. இதை நம்மவர்கள் புரிந்து கொள்வதில்லை.

* நல்ல விஷயத்தைத் தள்ளிப்போடுவது கூடாது. நினைத்த அளவிலேயே அதற்கான நடவடிக்கையில் இறங்குவது நல்லது.

பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us