தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/சுறுசுறுப்பாக இருங்கள்!

சுறுசுறுப்பாக இருங்கள்!

சுறுசுறுப்பாக இருங்கள்!


ADDED : பிப் 27, 2014 02:02 PM

Google News

ADDED : பிப் 27, 2014 02:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனதிற்குள் நுழையும் எண்ணத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இயற்கையிலேயே நமக்கு இருக்கிறது.

* மனதில் எழும் தீய எண்ணத்தை மாற்ற நல்ல விஷயத்தில் கவனத்தைச் செலுத்துங்கள்.

* பக்தி உடையவர்கள் இஷ்ட தெய்வத்தின் மீது மனதை குவித்து, பிரார்த்தனையில் ஈடுபடுவது நல்லது.

* சோர்வு,பயம், குரூரம் மிக்க எண்ணங்களுக்குச் சிறிதும் இடம் அளிக்காமல் சுறுசுறுப்புடன் இருங்கள்.

* தினமும் தியானம் பயின்று வந்தால், ஊற்றில் நீர் ஊறுவது போல, பேராற்றல் நம்முள் பொங்கி எழும்.

பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us