sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

காலம் மாறினால் என்ன!

/

காலம் மாறினால் என்ன!

காலம் மாறினால் என்ன!

காலம் மாறினால் என்ன!


ADDED : டிச 05, 2011 09:12 AM

Google News

ADDED : டிச 05, 2011 09:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இயற்கைக்கு மதிப்பளித்து வாழ்ந்தால், அந்த சக்தி மனிதகுலத்துக்கு எந்த தீமையையும் செய்யாது.

* உலகிலேயே சோம்பல் ஒன்று தான் இழிவானது. எந்தத் தொழிலை நேர்மையாகச் செய்தாலும் அவர்கள் மேன்மக்களே ஆவர்.

* நம்முடைய விருப்பப்படி இல்லாமல் தெய்வத்தின் விருப்பப்படித்தான் உலகம் நடக்கிறது. அனைத்து செய்கையும் ஈசனுடைய செய்கையே.

* உள்ளும் புறமும் எப்போதும் ஒன்று தான். வானமும், சூரியனும் வானத்தில் மட்டுமல்ல. ஒவ்வொருவர் மனதிலும் இருக்கிறது. பரந்தமனமே வானம். அதில் ஏற்படும் நற்சிந்தனைகளே சூரிய வெளிச்சம்.

* ஒவ்வொரு நிமிடமும் ஒருவன் நினைக்கும் நினைப்பும், செய்யும் செய்கைகளுமே அவன் பலவித பிறவிகளை அடையக் காரணமாகிறது.

* சுகமாக வாழ்வோரைக் கண்டு பொறாமைப்படாமல், அவர்களிடம் மிகுந்த நட்பு செலுத்த வேண்டும்.

* காலம் மாறினாலும், பழைய உலகம் மாறி, புதிய உலகம் தோன்றினாலும், அதுவும் தெய்வ பக்தியை மூலாதாரமாகக் கொண்டு தான் நடக்கப் போகிறது.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us