sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

உலகை நடத்தும் ஆற்றல் எது?

/

உலகை நடத்தும் ஆற்றல் எது?

உலகை நடத்தும் ஆற்றல் எது?

உலகை நடத்தும் ஆற்றல் எது?


ADDED : ஏப் 02, 2011 01:04 AM

Google News

ADDED : ஏப் 02, 2011 01:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பூச்சிகள், பறவைகள், சூரியன், நிலா, நட்சத்திரம், மேகம் மற்றும் அனைத்துப் பொருள்களும் தெய்வத்தின் தோற்றம். எழுதுகோலும், எழுதப்படும் எழுத்தும் கூட தெய்வமே. இறைத்தன்மையின்றி வேறு பொருள் ஏதுமில்லை.

* இறைத்தன்மை என்னும் மெய்ப்பொருள் ஒன்றே. உயிர்கள் அனைத்தும் அதன் வடிவங்களே. அப்படியிருக்க 'என் தெய்வம் வேறு', 'உன் தெய்வம் வேறு' என்று கூறி ஒருவருக்கொருவர் பகை கொள்ளுதல் இழிவான செயல்.

* தன்னைக் கட்டுப்படுத்தி வாழ்தல், பிறர் துயர்தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல், இறைவனைப் போற்றுதல் ஆகிய நான்கும் ஒருவருக்கு இன்றியமையாக் கடமை.

* நிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகியவை எங்கும் நிறைந்துள்ளன. அனைத்து பொருட்களும் இப்பொருள்களின் சேர்க்கையால் ஆனவை. எனவே, இயற்கையை நம் முன்னோர் இறைவனாக போற்றினர்.

* உலகை நடத்தும் ஆற்றல் ஒன்றுள்ளது. எங்கும் நிறைந்துள்ள, இயற்கைப் பொருள்கள் அனைத்திலும் அமைந்துள்ள அந்த ஆற்றலே இறைவனாகும்.

-பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us