
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
*பணத்தால் நோய் தீராது, நோய் தான் வரும். அதனால் நட்பு கெடும். பகையைப் பெருக்கும். கவலையும் பயமும் கூடும்.
*உழைப்புக்கு வலிமை, வேகம், உயர்வு, அழகு, பயன் ஆகிய அனைத்தும் அதிகம்.
*கடவுளை நம்புபவன் உழைப்பாளியாக இருக்க வேண்டும். உழைப்பையே தெய்வமாக எண்ண வேண்டும்.
*ஒன்றை ஆக்குவதும், மாற்றுவதும், அழிப்பதும்அவரவர் கையில் தான் இருக்கிறது.
- பாரதியார்