sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

உலகத்தின் தலைவன் யார்?

/

உலகத்தின் தலைவன் யார்?

உலகத்தின் தலைவன் யார்?

உலகத்தின் தலைவன் யார்?


ADDED : நவ 25, 2010 12:11 AM

Google News

ADDED : நவ 25, 2010 12:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனிதன் உள்ளத்தைத் தெய்வத்துக்கு கொடுத்துவிட வேண்டும். அதுவே

யாகமாகும். அந்த யாகத்தை

நடத்துவோருக்குத் தெய்வம் அனைத்துவித மேன்மைகளையும் வழங்கும்.

* தன்னையே எரித்துக் கொண்டு சந்நிதியில் ஒளிபரப்பும் எண்ணெய் விளக்கைப் போல், ஆயுள் உள்ள வரை இறைவனின் சேவை

செய்யும் அருங்குணம் தேவை என்பதை உணர்ந்தேன்.

* கோபம் என்ற இருள் மனதைச் சூழ்ந்து கிடந்தால், கடமையில் மனிதன் தவறிவிடுகிறான். அப்போது

சாஸ்திரம் எனும் தீபமே ஒருவனுக்கு வழிகாட்டும்.

* மனஉறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய

ஒரு கடலுக்கு ஒப்பாகும்.

* உலகம் முழுமைக்கும் ஈசனே தலைவனாக இருப்பதால், விதியின் முடிவுகளைத் தெய்வபக்தியால் வெல்ல

முடியும். பக்தர்களுக்கு ஈசன் வசப்பட்டவன் என்பதால் பக்தன் எது கேட்டாலும் கை கூடுகிறது.

* தெய்வநம்பிக்கை உள்ளவர்களும், இல்லாதவர்களும், பிற மார்க்கங்களைச் சார்ந்தவர்களுக்கும் தியானம்

அவசியமாகிறது.

-பாரதியார் 



Trending





      Dinamalar
      Follow us