sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

நியாயத்தை துணிந்து செய்

/

நியாயத்தை துணிந்து செய்

நியாயத்தை துணிந்து செய்

நியாயத்தை துணிந்து செய்


ADDED : டிச 08, 2010 01:12 AM

Google News

ADDED : டிச 08, 2010 01:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உண்மையான பக்தி இருந்தால் தான் மனோதைரியம் உண்டாகும். மனோ தைரியம் இருந்தால் உண்மையான பக்தி ஏற்படும்.

* ஆயுள், ஆரோக்கியம், அறிவு, செல்வம் ஆகிய நான்கையும் தெய்வத்திடம் வேண்டி பெற வேண்டும்.

* அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றிலும் தெய்வஒளியைக் காணலாம். தெய்வத்தின் ஒளி  கண்டால் நான்காம் நிலையான மோட்சம் கிடைக்கும்.

* வாழ்க்கையில் ஒருவன் வெற்றி பெற, அவன் சம்பாதிக்கும் குணங்களில் மேலான குணம் பொறுமை.

* தன்னை மற, தெய்வத்தை நம்பு, உண்மை பேசு,  நியாயமான செயல்களைத் துணிந்து செய், அனைத்து இன்பங்களையும் பெறுவாய்.

* நம்முடைய விருப்பம் போல் உலகம் செயல்படவில்லை, தெய்வத்தின் விருப்பம் போல் தான் உலகம் இயங்குகிறது.

* மண்ணும், காற்றும், சூரியனும், சந்திரனும், உன்னையும் என்னையும் சூழ்ந்து நிற்கும் உயிர்களும், நீயும் நானுமே தெய்வம் என்று வேதம் கூறுகிறது.

-பாரதியார்

(இன்று பாரதியார் பிறந்த தினம்) 



Trending





      Dinamalar
      Follow us