sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

கடவுளின் ஆசி நமக்கு உண்டு

/

கடவுளின் ஆசி நமக்கு உண்டு

கடவுளின் ஆசி நமக்கு உண்டு

கடவுளின் ஆசி நமக்கு உண்டு


ADDED : நவ 01, 2011 09:11 AM

Google News

ADDED : நவ 01, 2011 09:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உங்களுடைய பொருள்களை எடுத்துக் கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள்.

* முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரை ஒருவர் அன்புடன் தாங்கி ஒருமைப்பாட்டைக் காத்துக் கொள்ள முழு முயற்சியுடன் செய்யுங்கள்.

* அடிமையேயாயினும், உரிமைக் குடிமகனாயினும், நன்மை செய்யும் ஒவ்வொருவரும் கடவுளிடமிருந்து நன்மையே பெறுவர்.

* அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள்.

* நெஞ்சே கடவுளுக்காக மவுனமாய்க் காத்திரு! எதிர்பார்க்கும் நலன் வருவது அவரிடமிருந்தே.

* வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழி நடத்திச் செல்லும் கடவுள், அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்.

* நிலத்தின் விளைச்சல்களுக்கும் நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்குவார்.

* தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் இறை மக்களுக்கான ஒளிமயமான உரிமைப் பேற்றில் பங்கு பெற உங்களைத் தகுதியுள்ளவர்களாக்கியுள்ளார்.

-பைபிள் பொன்மொழி



Trending





      Dinamalar
      Follow us