sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

இறைப்பணியை அதிகமாக்குங்கள்

/

இறைப்பணியை அதிகமாக்குங்கள்

இறைப்பணியை அதிகமாக்குங்கள்

இறைப்பணியை அதிகமாக்குங்கள்


ADDED : நவ 07, 2011 10:11 AM

Google News

ADDED : நவ 07, 2011 10:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உன் நிலத்தின் விளைச்சல்களுக்கும் நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் இறைவன் ஆசி வழங்குவார்.

* நாம் செய்த நன்மை தீமைக்கு, கைமாறு பெற்றுக் கொள்ளுமாறு ஒவ்வொருவரின் செயல்களும் வெளிப்படும்.

* அறிமுகமில்லாச் சகோதரர்களுக்குச் செய்தவற்றையெல்லாம் பார்க்கும் போது, நீர் நம்பிக்கைக்குரியவர் என்பது தெளிவாகிறது.

* அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம், நிலைத்த வாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.

* மனவலிமை கொண்டவர்களாகிய நாம் வலுவற்றவர்களின் குறைபாடுகளைத் தாங்கிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.

* இறைவனுக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து, இறைவனின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள்.

* ஒருவர் தம்மைத் தூய்மையாக வைத்துக் கொண்டால், அவர் எந்த நற்செயலையும் செய்ய தயாராக இருப்பார்.

- பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us