sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

பந்திக்கு முந்த வேண்டாம்

/

பந்திக்கு முந்த வேண்டாம்

பந்திக்கு முந்த வேண்டாம்

பந்திக்கு முந்த வேண்டாம்


ADDED : ஏப் 05, 2011 01:04 AM

Google News

ADDED : ஏப் 05, 2011 01:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வேலை செய்வதாகக் காட்டிக் கொள்பவராக இல்லாமல் இறைப்பணியாளராய் கடவுளின் திருவுளத்தை உளமாற நிறைவேற்றுங்கள்.

* மனத்தளர்ச்சியுள்ளவர்களுக்கு ஊக்க மூட்டுங்கள்; வலுவற்றோருக்கு உதவுங்கள்; எல்லோரோடும் பொறுமையாயிருங்கள்.

* எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறு பெற்றோர், துன்ப நாளில் கடவுள் அவரை விடுவிப்பார்.

* உங்களைத் திருமண விருந்திற்கு அழைத்திருந்தால்

பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள்.

* பெருமைக்குரியோராய் இல்லாதிருந்தும், தம்மைப் பெரியவர் எனக் கருதுவோர் தம்மை ஏமாற்றிக் கொள்கின்றனர்.

* தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என்பது நியதி.

* உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலோ, உங்களுடைய வார்த்தைகளைக் கேட்கவில்லை என்றாலோ, நீங்கள் அந்த நகரத்தைவிட்டோ அல்லது அந்த வீட்டை விட்டோ புறப்படும் போது உங்களுடைய பாதங்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்.

- பைபிள்



Trending





      Dinamalar
      Follow us