sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

புகழை விரும்பாதீர்கள்

/

புகழை விரும்பாதீர்கள்

புகழை விரும்பாதீர்கள்

புகழை விரும்பாதீர்கள்


ADDED : டிச 31, 2010 07:12 AM

Google News

ADDED : டிச 31, 2010 07:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கதிரவனும், கேடயமுமாய் இருக்கும் கடவுள் நமக்கு அருளையும், மேன்மையையும் அளிப்பார்.

*மன ஒற்றுமை கொண்டிருங்கள், அமைதியுடன் வாழுங்கள், அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்.

*கடவுள் எத்தனை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள். அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர்.

* ஆண்டவர் மனிதருக்குத் தந்துள்ள ஆவி, ஒரு விளக்கு. அது அவர்களின் உள்ளத்தில் இருப்பதையெல்லாம் ஆய்ந்தறியும்.

* இறையாட்சி என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

* ஞானமும் அறிவும் உனக்கு இனிமையாய் இருக்கும். அவற்றை நீ அடைந்தால் முடிவில் உனக்குப்

பயன்கிடைக்கும். உன் நம்பிக்கை வீண்போகாது.

* தேனை மிகுதியாகச் சாப்பிடுவது எவ்வாறு நல்லது இல்லையோ, அதேபோல் புகழை மிகுதியாக விரும்புவதும் நல்லதல்ல.

-பைபிள் பொன்மொழிகள்





Trending





      Dinamalar
      Follow us