sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

மனக்கவலையை ஒழியுங்கள்

/

மனக்கவலையை ஒழியுங்கள்

மனக்கவலையை ஒழியுங்கள்

மனக்கவலையை ஒழியுங்கள்


ADDED : நவ 25, 2010 12:11 AM

Google News

ADDED : நவ 25, 2010 12:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நீ ஞானத்திற்குச் செவி சாய்த்து,

மெய்யறிவில் உன் மனதைச் செலுத்தி, என் மொழிகளை ஏற்று, என் கட்டளைகளைச் சிந்தையில் இருத்திக் கொள்.

* பிறப்பிலிருந்து நான் உம்மை (ஆண்டவர்) சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்; உம்மை நான் எப்போதும் புகழ்ந்து போற்றுவேன்.

* தொண்டைக்குள் மது செல்லும் போது இனிமையாக இருக்கும். பிறகு அது பாம்பைப் போலக் கடிக்கும்,

விரியனைப் போலத் தீண்டும்.

* ஞானமும் அறிவும் உனக்கு அவ்வா‌றே இனிமையாய் இருக்கும். அவற்றை நீ அடைந்தால் முடிவில் உனக்குப் பயன் கிடைக்கும். உன் நம்பிக்கை வீண்போகாது.

* தீமையை நன்மை என்றும், நன்மையைத் தீமை என்றும் சொல்லி இருளை ஒளியாக்கி, ஒளியை இருளாக்கி, கசப்பை இனிப்பாக்கி, இனிப்பைக் கசப்பாக்குகிறவர்

களுக்கு கெடுதல் ஏற்படுகிறது.

* மனக்கவலையை ஒழியுங்கள், உடலுக்கு கெடுதல் வராதபடி காத்துக் கொள்ளுங்கள். குழந்தைப் பருவமும்

இளமையும் மறையக்கூடியதாகும்.

* தந்தையைக் கொடுமைப்படுத்தித் தாயைத் துரத்திவிடும் மகன், வெட்கக் கேட்டை வருவித்துக் கொள்வான்.

-பைபிள் பொன்மொழிகள்

 



Trending





      Dinamalar
      Follow us