sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

பயம் வேதனை தரும்

/

பயம் வேதனை தரும்

பயம் வேதனை தரும்

பயம் வேதனை தரும்


ADDED : ஜூன் 01, 2010 10:06 AM

Google News

ADDED : ஜூன் 01, 2010 10:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உன் பகைவன் பசித்திருந்தால் உணவிடு. அவன் தாகத்தோடிருந்தால் பானம் கொடு. இவ்வாறு செய்வதினால் அவன் தலைமீது நெருப்புத் தணலைக் குவிப்பவனாவாய்.

* எவன் தன் நாவை அடக்காமலும், தன் இருதயத்தை ஏமாற்றிக் கொண்டும், தன்னைப் பக்திமான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறானோ அவனுடைய பக்தி வியர்த்தமானது.

* நேசத்தில் பயம் என்பதே இல்லை. பரிபூரணமான நேசம் பயத்தைப் புறம்பாக்கி விடுகிறது. பயம் வேதனையுள்ளது. ஆகையால், பயப்படுகிறவன் நேசத்துக்குப் பூரணமானவல்ல.

* நேர்மையாளனைக் கடவுள் பரிசோதிக்கிறார். ஆனால், துன்மார்க்கனையும் மூர்க்கத்தனத்தில் மோகமுள்ளவனையுமே அவருடைய உள்ளம் வெறுக்கிறது.

* நையாண்டிக்காரன் அறிவைத் தேடுகிறான், அதைக் கண்டறிவதில்லை. ஆனால், உணர்வுள்ளவனுக்கோ அறிவு வெகு சுலபமாய் வரும்.

* வெளிச்சத்தில் இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு தன் சகோதரனைப் பகைக்கிறவன் இன்னும் இருளில் தான் இருக்கின்றான்.

-பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us