sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

கேட்பவர்க்கு உதவுங்கள்

/

கேட்பவர்க்கு உதவுங்கள்

கேட்பவர்க்கு உதவுங்கள்

கேட்பவர்க்கு உதவுங்கள்


ADDED : பிப் 21, 2012 11:02 AM

Google News

ADDED : பிப் 21, 2012 11:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஆலோசனையாளர்கள் பலர் இருந்தால், அவர்களின் மத்தியில் தான் பாதுகாப்பு இருக்கிறது.

* சுமையைத் தாங்க முடியாமல் வருந்துபவர்களெல்லாம் என்னருகில் வாருங்கள். நான் (இயேசு) உங்களைத் தேற்றுவேன்.

* நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒரு மாதிரி தான். ஆயினும் ஒவ்வொருவனும் தன் உழைப்புக்கேற்ற ஊதியத்தையே பெறுவான்.

* உன்னிடத்தில் வந்து கேட்பவனுக்குக் கொடு, உன்னிடம் கடன் கேட்க விரும்புகிறவனுக்கு முகத்தை திருப்பாதே.

* அன்பையும் நற்செயல்களையும் தூண்டும்படியாக நாம் ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்வோமாக.

* புரிந்து கொள்பவனுக்கு, ஞானம் அவன் எதிரேயே இருக்கிறது. முட்டாளின் கண்களோ உலகின் கடைசிக் கோடி வரை தேடியலையும்.

* பிறப்பதற்கு ஒரு காலமும், இறப்பதற்கு ஒரு காலமும், விதைப்பதற்கு ஒரு காலமும், விதைத்தலின் விளைச்சலைப் பறிப்பதற்கு ஒரு காலமும் உண்டு.

- பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us