sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

பகிர்ந்து உண்டால் பசியாறும்

/

பகிர்ந்து உண்டால் பசியாறும்

பகிர்ந்து உண்டால் பசியாறும்

பகிர்ந்து உண்டால் பசியாறும்


ADDED : மே 26, 2011 09:05 AM

Google News

ADDED : மே 26, 2011 09:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பிள்ளைகளே! தந்தையின் போதனைக்குச் செவி சாயுங்கள் மெய்யுணர்வை அடையும்படி அதில் கவனம் செலுத்துங்கள்.

* தந்தையைக் கொடுமைப்படுத்தித் தாயைத் துரத்திவிடும் மகன், வெட்கக் கேட்டையும் இழிவையும் வருவித்துக் கொள்வான்.

* மனக்கவலையை ஒழியுங்கள், உடலுக்கு ஊறு வராதபடி காத்துக் கொள்ளுங்கள், குழந்தைப் பருவமும் இளமையும் மறையக் கூடியதே.

* நீ இளவயதின் இச்சைகளை விட்டு ஓடிவிடு, தூய்மையான உள்ளத்தோடு ஆண்டவரை பெயரை அறிக்கையிட்டு வழிபடுவோருடன் நீதி, நம்பிக்கை, அன்பு, அமைதி ஆகியவற்றை நாடித் தேடு.

* நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப் பற்றித் தம்பட்டம் அடித்துக் கொள்ளாதீர்கள்.

* மனவலிமை கொண்டவர்களாகிய நாம் வலுவற்றவர்களின் குறைபாடுகளைத் தாங்கிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.

* கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பர்; அவரே ஆசி பெற்றவராவார்.

* பெற்றுக் கொள்வதைவிட, கொடுத்தலே பேறுடைமை என்று கடவுள் கூறியதை எப்போதும் நினைவு கூருங்கள்.

- பைபிள்



Trending





      Dinamalar
      Follow us