sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

உண்மையுடன் நடப்போம்

/

உண்மையுடன் நடப்போம்

உண்மையுடன் நடப்போம்

உண்மையுடன் நடப்போம்


ADDED : பிப் 04, 2013 10:02 AM

Google News

ADDED : பிப் 04, 2013 10:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சாந்த சுபாவம் கொண்டவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில், அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.

* சாந்த குணமுள்ளவர்களைக் கர்த்தர் நியாயத்திலே நடத்தி, சாந்த குணமுள்ளவர்களுக்குத் தம் வழியைக் கற்பிக்கிறார்.

* எதைச் சாப்பிடுவோம், எதைக் குடிப்போம், எதை உடுத்திக் கொள்வோம் என்று சிந்திக்க வேண்டாம். ஏனெனில், இவைகளையெல்லாம் அறிவிலிகளே தேடியலைகிறார்கள்.

* சிறைக்கு வழி நடத்துபவன் சிறைக்குள்ளே போவான். வாளாலே கொல்லுகிறவன் வாளாலே கொல்லப்பட வேண்டும்.

* உண்மை உங்களைச் சுதந்திரமாக்கும்.

* விரைவில் செல்வந்தனாக முனைபவன் வெகுளியல்ல.

* பொய் சொல்லித் திரட்டும் பெரும் செல்வமானது, சாகப் போகிறவன் அங்குமிங்கும் புரள்வது போல வீண்மூச்சே.

* கருணையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும். நேர்மையும், அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடும்.

- பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us