sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

அன்பு கடவுளிடமிருந்து வருகிறது

/

அன்பு கடவுளிடமிருந்து வருகிறது

அன்பு கடவுளிடமிருந்து வருகிறது

அன்பு கடவுளிடமிருந்து வருகிறது


ADDED : மே 13, 2010 04:59 PM

Google News

ADDED : மே 13, 2010 04:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பகைமை சண்டைகளை எழுப்பிவிடும். தனக்கு இழைத்த தீங்கு அனைத்தையும் அன்பு மன்னித்து மறக்கும்.

* ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக. ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்.

* தொலைவில் இருக்கும் உடன்பிறந்தாரை விட அண்மையில் இருக்கும் நண்பரே மேல்.

* எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறு பெற்றோர். துன்பநாளில் ஆண்டவர் அவரை விடுவிப்பார்.

* உன் சகோதரர்கள் ஏழ்மைப்பட்டு இளைத்துப்போனால் அவர்களுக்கு உதவு.

* முழுமனத் தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரை ஒருவர் அன்புடன் தாங்குங்கள்.

* உங்களுக்குள் ஒருவருக்கொருவர் மட்டுமின்றி எல்லாருக்கும் எப்பொழுதும் நன்மை செய்யவே நாடுங்கள்.

* விருந்துக்கு அழைக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையுங்கள்.

* சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள். படுக்கையில் உங்கள் உள்ளத்தோடு பேசி அமைதியாயிருங்கள்.

பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us