sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

மனிதனால் முடியாதது எது?

/

மனிதனால் முடியாதது எது?

மனிதனால் முடியாதது எது?

மனிதனால் முடியாதது எது?


ADDED : ஜூலை 09, 2013 12:07 PM

Google News

ADDED : ஜூலை 09, 2013 12:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உன் கண்கள் நேராகவே பார்க்கட்டும். உன் கண் இமைகள் முன்னோக்கட்டும்.

* வெளிச்சத்தில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு தன் சகோதரனைப் பகைக்கிறவன் இன்னும் இருளிலேயே இருக்கின்றவன் தான்.

* பொல்லாத நாக்குள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை.

* நாளை தினத்தைப் பற்றிப் பெருமைப்படாதே. நாளை கொண்டு வருவது இன்னதென அறிய மாட்டாய்.

* நாளைய கவலையைப் பற்றிச் சிந்திக்காதீர்கள். ஏனெனில் நாளைய தினம் தனக்குரிய விஷயங்களைப் பற்றிச் சிந்திக்கும் அன்றாடக் கவலையே அன்றைக்குப் போதும்.

* நீதியின் கனியாவது அமைதி உண்டாக்குபவர்களின் அமைதியிலேயே விதைக்கப்படுகிறது.

* நாவையடக்க எந்த மனிதனாலும் முடியாது. அது அடங்காத தீமை. கொல்லும் விஷம் நிறைந்தது.

* பயம் வேதனையுள்ளது. ஆகையால் பயப்படுகிறவன் நேசத்துக்குப் பூரணமானவனல்ல.

* உன் பகைவன் பசித்திருந்தால் உணவிடு. அவன் தாகத்தோடிருந்தால் பானம் கொடு.

- பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us