ADDED : டிச 11, 2017 08:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
*ஆண்டவனுக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். ஆனால் மூடர்களோ, ஞானத்தையும் போதனையையும் வெறுப்பர்.
*வீடும் செல்வங்களும் தந்தையரின் வாரிசுச் சொத்து. புத்தியுள்ள மனைவியோ, ஆண்டவரிடமிருந்து கிடைப்பது.
*செல்வம் என்றுமே நிலையானதல்ல. தலைமுறை, தலைமுறையாக கிரீடம் நிலைத்து வருவதுண்டோ.
*செல்வத்தைக் குவிக்கிறான். அவற்றை யார் வாரிக் கொள்வான் என்பது தெரியாமலே.
- பைபிள் பொன்மொழிகள்