sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

புத்தர்

/

மிகப் பெரிய வெற்றி

/

மிகப் பெரிய வெற்றி

மிகப் பெரிய வெற்றி

மிகப் பெரிய வெற்றி


ADDED : நவ 18, 2013 11:11 AM

Google News

ADDED : நவ 18, 2013 11:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமலும், வேண்டாத விஷயங்களுக்காக அச்சப்படுவதும் தவறானதாகும்.

* செய்த பாவத்திற்கான தண்டனையை அனுபவித்தால் அன்றி பாவம் ஒருவனை விட்டு விலகுவதில்லை.

* அறிவுள்ள எதிரியை விட, அறிவில்லாத நண்பர்கள் ஒருவனை மோசமான நிலைக்கு ஆளாக்கி விடுவர்.

* கலகம் இல்லாத இடத்தில் தான் அன்பு மலரும். அன்பிருக்கும் இடத்தில் தான் மன அமைதி குடியிருக்கும்.

* தன்னைத் தானே அடக்கப் பழகியவனே, தலைமைப் பண்பில் அமரும் தகுதி பெறுகிறான்.

* பாவம் தன் விளைவைக் காட்டாத வரை இன்பம் தருவதாகவே தோன்றும். அது பலனளிக்கத் தொடங்கி விட்டால் அதை தடுத்து நிறுத்த முடியாது.

* ஆயிரம் வீரர்களை வெல்வதைக் காட்டிலும், தன்னைத் தானே வெல்லுவதே மிகப் பெரிய வெற்றி.

- புத்தர்



Trending





      Dinamalar
      Follow us