
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* செய்ய இயலாது என்று எண்ணி நற்செயலில் ஈடுபடாமல் இருக்காதே. இயன்ற நன்மையைப் பிறருக்குச் செய்வாயாக.
* சொன்ன வாக்கை காப்பாற்றுபவன், அழகும், மணமும் கொண்ட மலருக்கு சமமானவன் ஆகிறான்.
* பேராசையும், தீய ஒழுக்கமும் ஒருவனை தீராத துன்பத்தில் தள்ளி விடும் ஆற்றல் கொண்டவை.
* அமைதியை விட மேலான ஆனந்தம் வேறில்லை.
* அதிகமாகப் பேசுவதால் மட்டுேம அறிஞனாகி விட முடியாது. அளவான பேச்சே சிறந்தது.
- புத்தர்