
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* வாழ்வு என்பது கணநேரத்தில் முடிவது அல்ல. ஒவ்வொரு கணமும் முழுமையாக வாழ்வதாகும்.
* சோம்பல் கொண்டவனும், அளவுக்கு மீறி உழைப்பவனும் உண்மையான ஆன்மிக வாழ்வு வாழ முடியாது.
* குடும்பத்திற்கு மட்டுமின்றி, வாழும் சமூகத்திற்கும் மனிதன் பயனுடையவனாக இருக்க வேண்டும்.
* உலகத்தை வெல்வதைக் காட்டிலும் சுயநலத்தை வெல்வதே மகத்தான வெற்றி.
* தனக்குத் தானே மனிதன் அடிமைப்பட்டுள்ளான். அதிலிருந்து விடுபட போராட வேண்டியிருக்கிறது.
- புத்தர்